வெள்ளைக்காடாக மாறிய சென்னை புறநகர் பகுதிகள்: மீட்பு பணிகள் தீவிரம்!
வெள்ளை காடாக மாறிய சென்னை புறநகர் பகுதிகள் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வருகிறது. பூந்தமல்லி மாங்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. இதன் காரணமாக அந்த பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ளைக்காடாக மாறி இருக்கிறது. குறிப்பாக சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலம் 186 ஆவது வார்டுக்கு உட்பட்ட முதலிய முதலிவாக்கம், திருவள்ளூர், நகர் நடராஜன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் இடுப்பு அளவிற்கு நீர் தேங்கியுள்ளது.
தரை தளத்தில் உள்ள வீடுகளுக்கு தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விடுதலை சுற்றிலும் மழைநீர் சூழ்ந்து இருப்பதால் வெளியே வர முடியாமல் வீட்டிற்குள் முடங்கி கிடக்கிறார்கள். இதன் காரணமாக மழை வெள்ளத்திற்கு இடையே சிக்கியவர்களை மீட்டு முகாம்களில் தங்க வைக்கப்படுகிறார்கள்.
அவர்கள் அவரும் அங்கிருந்து வெளியேறி தங்களது உறவினர் வீடுகளுக்கு அடையாளம் சென்று தேடி இருக்கிறார்கள். வெள்ள காட்டாக மாறிய பகுதிகளில் கால்வாய்களை உடைத்து விடப்பட்டு மழை நீர் வெளியேற்றும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது.
Input & Image courtesy: Zee News