நல்லூர் ஆலயத்தைச் சுற்றி போஸ்டர் - மனநோயாளிகளை பயன்படுத்தும் கிறிஸ்துவ சபை!

நல்லூர் ஆலயத்தை சுற்றி உள்ள பகுதிகளில் வேண்டுமென்றே போஸ்டர்களை ஒட்டி கிறிஸ்தவ சபை மனநல நோயாளிகள்.

Update: 2022-04-19 01:49 GMT

பல்வேறு மக்களும் தங்களுடைய மதத்திற்கு மதம் மாற்ற வேண்டும் என்ற நோக்கில் கிறிஸ்தவ சபை பல்வேறு செயல்களை செய்து வருகின்றது. குறிப்பாக இலவசமாக பல்வேறு பொருட்களை தருவதாக கூறிய ஏழை மக்களையும் அப்பாவி மக்களையும் கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக கண் கவரும் வண்ணங்களில் பல்வேறு போஸ்டர்களையும் ஆங்காங்கே ஒட்டப்படுகின்றன. அந்த வகையில் தற்போது நேற்று இரவோடு இரவாக நல்லூர் ஆலயத்தினை சுற்றி மதமாற்ற கிறிஸ்தவ சபை மன நோயாளிகலால் ஏசு பிரச்சார போஸ்டர்கள் ஆலயத்தின் புனிதத் தன்மைக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக வேண்டுமென்றே ஒட்டப்பட்டுள்ளன.


மேலும் இது பற்றி செய்தி வெளியிட்டுள்ள தினசரி நாளிதழில் புகாரில் தகவலும் வந்துள்ளது மேலும் புகார் பெட்டியில் புகார் அளித்துள்ள நபர் இதுபற்றி கூறுகையில், நேற்றிரவே உருத்திர சேனைக்கு ஒரு இந்து உணர்வாளரிடம் இருந்து இவ்வாறு 'நல்லூரை சுற்றி போஸ்ரர்கள் ஒட்டப்படுகின்றன என்ற தகவல் கிடைத்து, எமது அமைப்பை சார்ந்த இருபதிற்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று கூடி ஒட்டியவர்களைத் தேடினோம். எனினும் ஒட்டியவர்கள் எம் கைகளில் சிக்கவில்லை.


மேலும் இதுபற்றி ஒரு பட்டா படி வாகனத்தில் வந்த 4 ஆண்களும் 1 பெண்ணும் இந்த கீழ்த்தர இழி செயலில் ஈடுபட்டதாக எமக்கு தகவல் தந்த உணர்வாளர் கூறியிருந்தார். இவ்வாறான கீழ்த்தர செயல்கள் செய்பவர்கள் எம் கைகளில் சிக்கும்போது அவர்கள் செய்த பிழையின் ஆழம் உணர வைக்கப்படும் இன்றும் அவர் உணர்ச்சிவயப்பட்டு கூறியுள்ளார். மனநோயாளிகளை இத்தகைய செயல்களில் ஈடுபடும் கஸ்ப சபைக்கு எதிராக பல்வேறு மக்கள் குரல் எழுப்பி உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: Dhinasari News

Tags:    

Similar News