அச்சு அசலாக நயன்தாராவை போன்று இருக்கும் இளம்பெண் - ரசிகர்கள் குழப்பம்.!

அச்சு அசலாக நயன்தாராவை போன்று இருக்கும் இளம்பெண் - ரசிகர்கள் குழப்பம்.!

Update: 2020-07-06 07:45 GMT

சில தினங்களுக்கு முன்பு நயன்தாராவை போன்று ஒரு இளம்பெண் டிக்டாக் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும் ஒரு இளம்பெண் நயன்தாராவின் முகபாவனைகள் மற்றும் அவர் போன்று மேக்கப் செய்து கொண்டு அப்படியே காட்சியளிக்கும் புகைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வருகின்றன.

இது நடிகர்கள் போலவும் இருக்கும் நபர்களை கண்டறிய சமூக வலைத்தளங்கள் மிகவும் உதவியாகவும் இருக்கின்றன. மேலும் அவர்களைப்போலவே மேக்கப் செய்து கொண்டும் காட்சியளிப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எப்படி உள்ள நபரையும் மேக்கப்பின் வளர்ச்சியால் ஒருவரைப் போலவே மற்றவரை மாற்ற முடியும் என்ற அளவுக்கு அழகு கலையில் மாற்றும் வந்துள்ளது. ஏனெனில் கண்ணன் ராஜமாணிக்கம் என்பவர் இப்பெண்ணை அலங்காரம் செய்து நயன்தாரா போலவே மாற்றியுள்ளார் ஆனால் நயன்தாரா இல்லை.

மேலும் இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பெரிதும் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

Similar News