புதுச்சேரி : ராமர் கோவில் பூமி பூஜை - பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடிய இந்து முன்னணியினர்.!

புதுச்சேரி : ராமர் கோவில் பூமி பூஜை - பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடிய இந்து முன்னணியினர்.!

Update: 2020-08-05 13:26 GMT

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது இதில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு அடிக்கால் நாட்டினார். இந்நிலையில் அயோத்தியில் ராமார் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையை பிரதமர் தொடங்கி வைத்ததை கொண்டாடும் வகையில் புதுச்சேரியில் உள்ள இந்து முன்னணியினர் காமராஜ் சிலை அருகே பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் அயோத்தியை தொடர்ந்து மதுராவிலும், காசியிலும் ராமர் கோவில்களை கட்டுவோம் என முழக்கமிட்டனர்.

Similar News