புதிய வேகம் எடுக்கும் ஒமைக்ரான் துணை வைரஸ்: XBB.1.16 எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?

புதிய வேகம் எடுக்கும் துணை வைரஸ் காரணமாக கொரோனா நோய் தொற்று அதிகரிப்பு.

Update: 2023-04-16 00:45 GMT

தற்போது நாட்டில் ஒமைக்ரான் துணை வைரஸ் ஆன XBB.1.16 தாக்கம் அதிகமாக இருப்பதன் காரணமாக நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுமார் ஒரு நாள் மட்டும் பாதிக்கப்ப டுவோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்து இருக்கிறது. தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை சற்று கூடுதலாகவே கடந்த 24 மணி நேரத்தில் அதிக அளவு ஏற்பட்டு இருப்பது இதுதான் முதல் முறை. எனவே நோய் தொற்று இத்தகைய ஒரே நாளில் அதிகரிப்பு இது முதல் முறை என்று தகவல்கள் வெளியாக இருக்கிறது.


தொடர்ந்து கேரளாவில் இந்த ஒரு நோய் தொற்று தாக்கும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுவரை இந்த நோய் தொற்றுக்கு பாதிப்பு உள்ளானவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்தி 97 ஆயிரத்து 269 ஆகும் உயர்ந்து இருக்கிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் நோய் தொற்று தாக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது. குறிப்பாக வெப்பத்தின் தாக்கம் அதிக அளவு இருப்பதன் காரணமாக இத்தகை வைரஸ் வேகமாக பரவுவதற்கு வாய்ப்பு ஆகும் அமைந்திருப்பது என்று கூறப்பட்டு இருக்கிறது.


தற்போது பொது இடங்களில் முக கவசம் அணிந்து வருவது கட்டாயம் என்று கூறப்பட்டு இருக்கிறது. மேலும் முன்மாதிரி நாம் சமூக இடைவெளியே கடைப்பிடித்து எந்த ஒரு நோய் தொற்றும் நம்மை தாக்காமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறத. அதற்கு தகுந்த மாதிரி போல் முன்னெச்சரிக்கைகளை கடைபிடிப்போம் நோய் தொற்றிலிருந்து பாதுகாப்போம்.

Input & Image courtesy: News 18

Tags:    

Similar News