கொரோனா மட்டுமே நினைக்காதிங்க.. இன்னும் பல வியாதிகள் வரும்: ஐ.நா. பொதுச்செயலாளர் எச்சரிக்கை!

கொரோனா பெருந்தொற்றுடன் முடிவடைந்து விடும் எண்ணாதிங்க இன்னும் பல வைரஸ் தொற்றுகளை மனித இனம் எதிர்கொள்ள நேரிடும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.;

Update: 2021-12-28 02:40 GMT

கொரோனா பெருந்தொற்றுடன் முடிவடைந்து விடும் எண்ணாதிங்க இன்னும் பல வைரஸ் தொற்றுகளை மனித இனம் எதிர்கொள்ள நேரிடும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் தொற்று என்பது மனித இனம் சந்திக்கின்ற கடைசி தொற்றாக மட்டும் அல்ல. இன்னும் பல்வேறு பெருந்தொற்றுகள் வரும. கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போதே அடுத்த தொற்றுக்கு நாம் தயாராக வேண்டும்.

எனவே உலக பெருந்தொற்று தயாராதல் தினத்தை முன்னிட்டு நாம் அனைவரும் கவனம் செலுத்துவோம். இவ்வாறு அவரது ட்விட்டர் பதிவில் கூறியிருக்கிறார்.

Source: Twiter

Image Courtesy:NDTV

Tags:    

Similar News