5 பெண் குழந்தைகள் பெற்ற மனைவிக்கு செல்போன் மூலம் கணவன் முத்தலாக் !! மோடி சர்க்கார் சட்டப்படி மனைவி வழக்கு

5 பெண் குழந்தைகள் பெற்ற மனைவிக்கு செல்போன் மூலம் கணவன் முத்தலாக் !! மோடி சர்க்கார் சட்டப்படி மனைவி வழக்கு

Update: 2019-10-20 06:51 GMT

ஒரிசா மாநிலத்தில் 5 à®ªà¯†à®£à¯ குழந்தைகளை பெற்ற மனைவிக்கு முத்தலாக் கூறிய கணவன் மீது மோடி தலைமையிலான மத்திய அரசு அமல்படுத்திய முத்தலாக் தடை சட்டம் மூலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டத்தில் ஒரு பெண் கமில் என்பவரை 11 à®†à®£à¯à®Ÿà¯à®•à®³à¯à®•à¯à®•à¯ முன் திருமணம் செய்தார். இவர்களுக்கு 4 à®ªà¯†à®£à¯ குழந்தைகள் உள்ளநிலையில் கமிலின் மனைவி 5வது பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதனை அறிந்து கமில் செல்போன் மூலம் முத்தலாக் கூறினார்.


இதை ஏற்க மறுத்த அந்த பெண், à®…ஸ்மோலி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதுகுறித்த பேட்டியளித்த எஸ்.பி யமுனா பிரசாத் கூறுகையில், à®šà®®à¯€à®ªà®¤à¯à®¤à®¿à®²à¯ இயற்றப்பட்ட முஸ்லீம் பெண்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அந்தப் பெண்ணின் கணவர் மீது முத்தலாக் கூறியதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவர் மீது சட்ட நடவடிக்கைகள் பாயும் என்றார்.


Similar News