ஆயுர்வேத மூலிகை ஆன இதில் உள்ள குணாதிசயங்கள் !

Health Benefits of ashwagandha.

Update: 2021-08-27 01:29 GMT

அஸ்வகந்தா என்பது ஒரு மருத்துவ மூலிகையாகும். இது ஆயுர்வேத மருந்துகளை தயாரிக்க பயன்படுகிறது. அஸ்வகந்தாவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன. இந்த பண்புகள் உடலில் சேரும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துகின்றன. மேலும், இவை தமனிகளில் அடைப்பு மற்றும் இதயத் தடுப்பு போன்ற இதய தொடர்பான பிரச்சினைகளின் அபாயத்தைக் குறைக்கின்றன.


அஸ்வகந்தா ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டுள்ளது. இவை உடலில் சேரும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதனால், தமனிகளில் அடைப்பு மற்றும் இதயத் தடுப்பு போன்ற இதய தொடர்பான பிரச்சினைகளின் அபாயத்தைக் குறைக்க முடிகிறது. புற்றுநோய் மிகவும் ஆபத்தான நோய்களில் ஒன்றாகும். அஸ்வகந்தாவை தவறாமல் பயன்படுத்துவது. தைராய்டு சிகிச்சையில் அஸ்வகந்தா முக்கிய பங்கு வகிக்கிறார். அஸ்வகந்தா கண்களுக்கு மிகவும் நன்மை பயக்கிறது. கண்புரை நோயை எதிர்த்துப் போராடும் சக்தி அஸ்வகந்தாவில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆராய்ச்சியின் முடிவுகளில் தெரிவித்துள்ளனர்.  


தூக்கமின்மை சிக்கலைப் போக்க அஸ்வகந்தா நன்மை பயக்கிறது. எனினும், இதனை அதிகமாகப் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அஸ்வகந்தாவை சரியான அளவில் பயன்படுத்தாமல், அதிகமாக பயன்படுத்துவதன் மூலம் வாந்தி மற்றும் குமட்டல் ஏற்படுகின்றது. நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்கள் நீரிழிவு நோய்க்கான ஆங்கில மாத்திரைகளை எடுத்துக் கொண்டிருந்தால், அஸ்வகந்தாவை ஒருபோதும் உட்கொள்ளக்கூடாது. 

Input:https://m.timesofindia.com/life-style/food-news/can-ashwagandha-help-in-covid-19/amp_etphotostory/85062189.cms

Image courtesy:Times of India


Tags:    

Similar News