தாலிபான்களுக்கு ஆதரவான சீன தீர்மானத்தை முடக்கிய இந்தியா!

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தாலிபான் தலைவர்களுக்கு ஆதரவாக சீனா தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தது. அதன்படி சுமார் 180 நாட்களுக்கு தாலிபான்களின் தலைவர்கள் வெளிநாட்டு பயணம் செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும் என்பது சீனாவின் விருப்பமாகும்.

Update: 2021-09-25 04:31 GMT

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தாலிபான் தலைவர்களுக்கு ஆதரவாக சீனா தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தது. அதன்படி சுமார் 180 நாட்களுக்கு தாலிபான்களின் தலைவர்கள் வெளிநாட்டு பயணம் செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும் என்பது சீனாவின் விருப்பமாகும்.

இதனிடையே ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தலைவராக தற்போது இந்தியா உள்ளதால் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவோடு அந்த தீர்மானத்தை முடக்கியுள்ளது.

இதனால் தாலிபான்கள் வெளிநாடு செல்வதற்கு ஐக்கிய நாடுகள் சபை தடை விதிக்கும் என்றே சொல்லப்படுகிறது.

Source, Image Courtesy: Tamil Defence News.

Tags:    

Similar News