மூன்று மாதங்களில் ₹.131 கோடி போதை பொருட்கள் பறிமுதல் - போதை மாநிலமாகும் தமிழகம்!

சென்னையில் மூன்று மாதங்களில் சுமார் 131 கோடி மதிப்பு உள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-10-06 02:57 GMT

சென்னையில் தொடர்ச்சியான வண்ணம் போதை பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வந்துள்ளது. குறிப்பாக பல்வேறு இடங்களில் போதை பொருட்களை பயன்படுத்துவோரை கையும் களவுமாக போலீஸ் கைது செய்து கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் எத்திரோபியா நாட்டில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் எத்தியோப்பியாவின் விமானத்தின் மூன்று மாதங்களில் சுமார் 131.46 கோடி ரூபாய் மதிப்பிலான 15 கிலோ போதை பொருட்கள் 13 செய்யப்பட்டுள்ளது.


எத்தரோபியா நாட்டின் தலைநகர் அடிஸ்பாவில் இருந்து சென்னைக்கு ஜூலை இரண்டாம் தேதி முதல் எதிரோப்பியாவின் விமானம் சேவை துவங்கியது. இந்த விமானத்தை வைத்து வாங்கியது முதல் தற்போது வரை 131 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் 15 கிலோ சென்னைக்கு கடத்தப்பட்டுள்ளன. அதன்படி ஆகஸ்ட் 10ஆம் தேதி 11.75 கோடி மதிப்பிலான 1.21 கிலோ கொகைன், ஆகஸ்ட் 12ஆம் தேதி 100 கோடி ரூபாய் மதிப்பிலான ஒன்பது புள்ளி ஐந்து ஒன்பது ஜீரோ கிலோ மற்றும் ஆகஸ்ட் 13ஆம் தேதி 1411.41 கோடி ரூபாய் மதிப்பிலான 1.183 கிலோ கொகைன் மற்றும் ஆகஸ்ட் 16ஆம் தேதி 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 600 கிராம் மெத்தில் மெத்தகுளோன், ஆகஸ்ட் அக்டோபர் இரண்டாம் தேதி 8 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் விமானத்தில் கடத்து வரப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.


இதில் 100 கோடி மதிப்பிலான கொக்கை கடந்த கடத்தப்பட்ட கடத்த கடத்தலை தவிர மீதமுள்ள நான்கு கடத்தலும் உக்காந்தா வெனிசுலியா மற்றும் அங்கோலா நாட்டைச் சேர்ந்த பெண்கள் ஈடுபட்டுள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் தற்போது போதைப்பொருள் கடத்தல் பிரிவு தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

Input & Image courtesy: Kumudam

Tags:    

Similar News