திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபம் - கொரோனா இல்லை என்றாலும் கட்டுப்பாடு விதித்த தமிழக அரசு
திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபம் நிகழ்ச்சியில் 2500 மலை ஏற பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி.
திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. குறிப்பாக இதில் தீப திரு விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளார். வரும் வாரங்களில் கார்த்திகை தீபத் திருவிழா தமிழகத்தில் மிக விமர்சையாக நடைபெறும். குறிப்பாக ஜோதி வடிவிலான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப மகா ஆராதனையில் பல்வேறு பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொள்வார்கள்.
2,692 சிறப்பு பஸ்கள் பக்தர்களின் நலனுக்காக தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 6,431 நடைகள் திறந்து இயக்கப்படும் என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் சுடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை சுற்றியுள்ள 13 தற்காலிக பஸ்ஸின் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன. தற்பொழுது ஒன்பது ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கூடுதலாக 19 சிறப்புரைகள் இயக்கப்பட உள்ளது கோவில் மாடல் வீதிகள் மற்றும் கிரிவல பாதைகளில் 500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது.
மேலும் 7 ட்ரோன் மூலமாக 57 கண்காணிப்பு கோபுரங்கள் மூலம் கண்காணிக்கப்படும் வருகிறது. மழை மீது ஏறுவதற்கு 2500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மலை மீது ஏறக்கூடிய 23 வழிகளில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளார்கள்.
Input & Image courtesy: Maalaimalar News