திருப்பதி - கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு களைகட்டும் கோகுல அஷ்டமி ஏற்பாடுகள்!

திருமலையில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோகுலாஷ்டமி ஆஸ்தானம் 19-ந்தேதி நடக்கிறது.

Update: 2022-08-18 01:54 GMT

திருமலை திருப்பதியில் தற்போது கோகுலாஷ்டமி கொண்டாடுவதற்காக, அங்கு பல்வேறு சிறப்பான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. வெள்ளிக்கிழமை இந்தியா முழுவதும் தற்போது கோகுலஷ்டமி நடைபெற உள்ளது. இதன் காரணமாக பல்வேறு கோவில்களில் கோகுலாஷ்டமி அன்று கிருஷ்ணனை செய்திகள் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது   திருப்பதி திருமலை கோவிலிலும் இதற்கான ஏற்பாடுகள் தற்போது தொடங்கப்பட்ட சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.


தற்போது திருமலை பொருளில் 17aug உறியடி உற்சவம் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து உறியடி உற்சவத்தை 20ஆம் தேதி ஆர்ஜித சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ண ஜெயந்திக்கு எனவே தனியான பிரதேச பிரசாதங்கள் ஏற்பாடுகளும் தற்போது நடைபெற்று வருவதாக கோவில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. வரும் பக்தர்கள் அனைவருக்கும் இலவசமாக பிரசாதம் இதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


19ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி கோகுலாஷ்டமி ஆஸ்தானம் நடைபெறும். அன்று இரவு ஏழு முப்பது மணி முதல் ஒன்பது முப்பது மணி வரை கோவிலில் தங்க மண்டபத்தில் கோகுலாஷ்டமி ஆஸ்தானம் நடக்கிறது. இதனை முன்னிட்டு தங்க சர்வபூத வாகனத்தில் கிருஷ்ணர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி வழங்குகிறார். மேலும் அக்ரகார  ஸ்ரீநிவாச மூர்த்தி ஸ்ரீதேவி பூதேவி தாய்மார்கள் கிருஷ்ணருக்கு திருமஞ்சனம் செய்து செய்து வருகிறார்.

Input & Image courtesy: Maalaimalar News

Tags:    

Similar News