இந்தியாவுக்கு வருமாறு சவுதி இளவரசருக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி.!
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது இந்தியாவில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் கொரோனா சூழல் குறித்தும் பேசியுள்ளார். இதன் பின்னர் இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு சவுதி மற்றும் இந்தியா இடையே இருதரப்பிலான கவுன்சில் கூட்டம் ஏற்படுத்தப்பட்டது. இதன் காரணமாக இரு நாட்டு தலைவர்களும் விவாதித்துக் கொண்டனர்.
மேலும், இந்தியா, சவுதி இடையிலான உறவில் நிலையான வளர்ச்சி குறித்தும் பிரதமர் மோடி பேசியுள்ளார். இந்தியாவில் தொழில்துறையில் முதலீடு செய்வது தொடர்பாகவும் பிரதமர் மோடி விவாதித்துள்ளதாக கூறப்படுகிறது.