மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாயமான மயில் சிலை - உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு!

கபாலீஸ்வரர் கோவிலில் மயமான மயில் சிலை அருகில் இருந்தது மலரா? பாம்பா? என்பதை ஆகமம் குறித்து முடிவை செய்ய குழு ஆய்வு.;

Update: 2022-09-05 00:12 GMT
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாயமான மயில் சிலை - உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு!

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள புன்னைவனநாதர் சன்னதியில் வைக்கப்பட்டுள்ள மயில் சிலை மாயமானதாக கூறி சென்னையில் சேர்ந்த ரங்கராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்தார். மேலும் இவர் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் புன்னைவன நாதர் சன்னதியில் இருந்த மயில் அழகில் மலர் இருந்ததாகவும், 2014 ஆம் ஆண்டு செய்யப்பட்ட குடமுழக்கு பிறகு கோவிலின் சிலை மாற்றப்பட்டு மயிலில் பாம்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்து சிலை காணாமல் போய் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சிலை மாற்றப்பட்டது ஆகம விதிகளுக்கு முரணானது எனக் கூறப்பட்டிருந்தது.


மேலும் இந்த வழக்கை செய்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி அமலா அமர்வு ஆகியோர் முன்னிலையில் வந்தது. கோவில் ஆகவும் குறித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற உணவு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது. மேலும் அந்தக் குழு இந்த மயில் சிலை அலகில் இருந்தது மலரா? பாம்பா? என்பதை முடிவு செய்யும் என்றும் தற்போது கூறப்பட்டுள்ளது.


இதற்காக தற்போது உச்ச நீதிமன்றம் சார்பில் கோவில்களில் ஆகமம் குறித்த குழு விரைவாக முடிவை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த குழு இரண்டு முடிவுகளை தரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது மயில் சிலை அலகில் மலர் இருந்தால் அது மாற்றப்பட்டு பாம்புடன் இருக்கும் மயில் சிலை அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக தொடரும் இந்த வழக்கை உறுதியாக ஆகம குழு முடிவு செய்து தன்னுடைய அறிக்கையை சமர்ப்பிக்கும் மாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News