தமிழகத்தில் பதற்றமான வாக்குச் சாவடிகளில் நிலை என்ன.. துணை ராணுவ பாதுகாப்பு கூடுதல்..

Update: 2024-04-17 13:19 GMT

தமிழ்நாட்டில் உள்ள 40 தொகுதிகளுக்கும் நாளை வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர ஏற்பாடுகள் இந்திய தேர்தல் ஆணையம் தயார் நிலையில் செயல்படுத்தி வருகிறது. வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுப்பதற்காகவும் மாநிலம் முழுவதும் உள்ள பதட்டமான சூழ்நிலைகளை முற்றிலும் தவிர்ப்பதற்காகவும் 90க்கும் மேற்பட்ட தேர்தல் பறக்கும் படையினர் சுழற்சி முறை முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பில் மற்றும் வாகன பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.


எந்தவிதமான அசம்பாவிதங்களும் சட்ட ஒழுங்குப் பிரச்சினைகளும் வந்து விடக்கூடாது அமைதியான முறையில் தேர்தலை நடத்தும் வகையில் துப்பாக்கி இந்திய 119 துணை ராணுவ படையினர் தமிழகத்திற்கு வரவழைக்கப்பட்ட பாதுகாப்பில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அது போக தற்பொழுது தேர்தல் பணியில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக போல சாரும் ஈடுபட உள்ளார்கள். தேர்தல் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து மாவட்ட போலீஸ் சுப்ரனின் போலீஸ் டிஜிபி ஆகியோர் வழியாக தற்போது அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.


இதுபோக மிகவும் பதட்டமான உள்ள வாக்குச்சாவடிகளான 181 வாக்கு வாக்குச்சாவடிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டு இருக்கிறது. அவற்றில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் துப்பாக்கியை இந்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்பில் ஈடுபட உள்ளார்கள். மேலும் துணை ராணுவ வீரர்களும் கூடுதலாக பொருள் சாரும் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசாரம் இதில் ஈடுபட இருக்கிறார்கள்.

Input & Image courtesy:News

Tags:    

Similar News