தமிழக பாரா பேட்மிட்டன் மூன்று வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது குகேஷ் மனு பாக்கருக்கு கேல் ரத்னா விருதை அறிவித்த மத்திய அரசு!
மத்திய அரசு தமிழகத்தைச் சேர்ந்த பாரா பேட்மிட்டன் வீராங்கனைகள் மூன்று பேருக்கு அர்ஜுனா விருதை அறிவித்துள்ளது மேலும் செஸ் சாம்பியன் குக்கீஸ் துப்பாக்கி சூடுதல் வீராங்கனை மனுப்பாக்கர் ஆகியோருக்கு கேல் ரத்னா விருதையும் அறிவித்துள்ளது
அதாவது தமிழகத்தைச் சேர்ந்த பாரா பேட்மிட்டன் வீராங்கனைகளான துளசிமதி முருகேசன் நித்தியா ஸ்ரீ சுமதி சிவன் மற்றும் மனிஷா ராமதாஸ் ஆகிய வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது அவர்களைத் தொடர்ந்து குகேஷ் மனுபாக்கருடன் ஹாக்கி வீரரான ஹர்மன்பிரீத் சிங் மற்றும் பாரா அத்தலட் பர்வீன் குமார் ஆகியோருக்கு கேல் ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது