மொரிஷியஸ் பறக்கிறார் பிரதமர் மோடி:கையெழுத்தாக உள்ள முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

Update: 2025-03-10 17:19 GMT

பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 11 மற்றும் 12 இல் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள உள்ளார் மார்ச் 12ஆம் தேதி மொரீஷியஸின் தேசிய தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார் 

மேலும் மொரீஷியஸின் அதிபர் பிரதமர் மூத்த பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்கிறார் அதுமட்டுமின்றி இந்த பயணத்தில் இந்திய வம்சாவளி சமூகத்தைச் சந்திக்கிறார் இந்தியாவின் மானிய உதவியுடன் கட்டப்பட்ட சிவில் சர்வீஸ் கல்லூரி மற்றும் சமூக சுகாதார மையங்கள் ஆகியவற்றைத் திறந்துவைக்கிறார் 

இந்தப் பயணத்தின் போது பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இருநாடுகளிடையே பரிமாறிக்கொள்ளப்படும் என கூறப்படுகிறது

Tags:    

Similar News