இந்தியா வந்த சிலி நாட்டு அதிபர்!உலகளாவிய அமைதிக்கு தொடர்ந்து பாடுபடுவோம்:பிரதமர் நரேந்திர மோடி

Update: 2025-04-01 13:27 GMT
இந்தியா வந்த சிலி நாட்டு அதிபர்!உலகளாவிய அமைதிக்கு தொடர்ந்து பாடுபடுவோம்:பிரதமர் நரேந்திர மோடி

இந்தியாவிற்கு அரசு முறை சுற்றுப்பயணம் ஆக வந்த சிலி நாட்டின் அதிபர் கேப்ரியேல் போரிக்கை வெளியுறவு விகாரத்துறை அமைச்சர் பாபித்ரா மார்கெரீட்டா டெல்லி விமான நிலையத்தில் வரவேற்றார் 

பிறகு டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் சிலி நாட்டின் அதிபரும் சந்தித்து ஆலோசனை நடத்தினர் அப்பொழுது முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளது இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர் அப்பொழுது பேசிய பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவிற்கு அதிபர் போரிக் முதல்முறையாக வருகை தந்துள்ளார் இந்தியாவுடனான நட்பு மற்றும் உறவுகளை வலுப்படுத்தவே அவர் விரும்புகிறார்

டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு புதுப்பிக்கத்தக்க எது சக்தி ரயில்வே விண்வெளி மற்றும் பிற துறைகளில் சிலி நாட்டுடன் இந்தியா இணைந்து செயல்பட தயாராக உள்ளது மேலும் போதைப்பொருள் கடத்தல் பயங்கரவாதம் ஆகியவற்றின் சவால்களை எதிர்கொள்ள இரு நாடுகளிடையே உறவை வலுப்படுத்த வேண்டும் உலகளாவிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம் என கூறியுள்ளார் 

Tags:    

Similar News