பாரம்பரியத்தை நவீனத்துடன் இணைப்போம்: பிரதமர் நரேந்திர மோடி!

Update: 2025-04-09 15:06 GMT
பாரம்பரியத்தை நவீனத்துடன் இணைப்போம்: பிரதமர் நரேந்திர மோடி!

புதுச்சேரியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி பண்டைய பாரம்பரியத்தை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் பழங்காலத்தை நவீனத்துவதுடன் இணைப்போம் என கூறியுள்ளார் 

அதாவது சமண மதம் தொடர்பான அடையாளங்கள் புதிய பார்லிமென்ட் கட்டிடத்திலும் இடம் பெற்றுள்ளன நான் குஜராத்தில் பிறந்தேன் அங்கு உள்ள ஒவ்வொரு தெருவிலும் சமண மதத்தின் செல்வாக்கு தெரியும் நவ்கர் மகா மந்திரம் வெறும் மந்திரம் அல்ல இந்த மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தை மட்டுமல்ல ஒவ்வொரு எழுத்துமே ஒரு மந்திரம்

20க்கும் மேற்பட்ட சிலைகள் கடந்த ஆண்டுகளில் வெளிநாட்டிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அனைவருமே அறிந்து பெருமைப்படுவீர்கள் பண்டைய காலத்தில் பாரம்பரியத்தை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் நவீனத்துடன் பழங்காலத்தை இணைப்போம் என கூறியுள்ளார் 

Tags:    

Similar News