ஆபரேசன் சிந்தூர்:கெத்தாக கர்ஜித்த நாரிசக்தி!

Update: 2025-05-07 16:06 GMT

இந்தியா தனது பதிலடி தாக்குதலை ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தொடங்கி பாகிஸ்தானை திணரடிக்க வைத்தது இந்த ஆப்ரேஷன் மூலம் பாகிஸ்தானின் முக்கிய பயங்கரவாத முகாம்கள் தாக்கப்பட்டதாகவும் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது 

இந்த தாக்குதல் குறித்து முழுமையாக இந்திய ராணுவம் உலக நாடுகளுக்கு எடுத்துரைத்தது அதில் இரு நாரி சக்தியும் இடம்பெற்றிருந்தனர், அவர்களில் ஒருவர் கர்னல் சோபியா குரேஷி 44 வயதான குஜராத்தி சேர்ந்தவர். இவரின் தாத்தா,அப்பா,கணவர் என் அனைவருமே ஆர்மியில் பணியாற்றியவர்கள்/பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள்

மற்றொரு பெண் வியோமிகா சிங் இன்ஜினியரிங் பட்டதாரி, திறமையான ஹெலிகாப்டர் பைலட் விங் கமாண்டராக பணியாற்றி வருகிறார். இந்திய எல்லையின் மலைகளின் முகடுகளுக்கு மேல் 2,500 மணி நேரம் பறந்த அனுபவம் கொண்டவர் 

Tags:    

Similar News