தெற்கு ரயில்வே திட்ட நிதியை திருப்பி அனுப்பியதா? உலாவந்த சர்ச்சை!மறுத்த தெற்கு ரயில்வே!

Update: 2025-06-01 16:23 GMT

தெற்கு ரயில்வே தமிழக ரயில் திட்ட பணிக்காக இருந்த நிதியை திருப்பி அனுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு தெற்கு ரயில்வே முற்றிலுமாக அக்கருத்தை மறுத்து விளக்கம் அளித்துள்ளது 

அதாவது தமிழக ரயில் திட்ட நிதி அடுத்த காலாண்டிற்கு மாற்றப்படுவது தொடர்பான தகவல் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வேயில் நிதி பற்றாக்குறை இல்லை தேவைக்கேற்ப திட்டங்களுக்கான நிதி கிடைக்கிறது இந்த காலாண்டுக்குள் முழுமையாக பயன்படுத்தப்படாத நிதி மட்டுமே பிற திட்டங்களுக்கு மாற்றப்படும் தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு ஒதுக்கப்படுகின்ற நிதி முழுமையாக பயன்படுத்தப்படுகிறதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது

Tags:    

Similar News