ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு:சீனா செல்லும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!

Update: 2025-06-15 15:44 GMT

இந்த மாத இறுதியில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சீனாவில் நடைபெற உள்ளது இந்த மாநாட்டில் இந்தியாவும் உறுப்பினராக உள்ளது சீனாவின் குயிங்டாவ் நகரில் இந்த மாநாடு நடைபெற உள்ளது மேலும் இதில் கலந்து கொள்வதற்காக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு அழைப்பு வந்துள்ளது 

இதனால் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் இந்த அழைப்பை ஏற்று சீனா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது உள்ளதாக கல்வானில் இந்தியா மற்றும் சீன வீரர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலுக்கு பிறகு ராஜ்நாத்சிங் சீனா செய்வது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது 

Tags:    

Similar News