மதுரையில் ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் மத்தியில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டை கிட்டத்தட்ட ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது
அவற்றில் முதலாவது திருப்பரங்குன்றம் மலைமீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் இரண்டாவது பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடிக்கு பாராட்டுகள் மூன்றாவது திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே சொந்தம் என முருகன் மலைகளை காக்க வேண்டும் நான்காவது தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து இந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும் ஐந்தாவது தேர்தல்களில் இந்துக்கள் ஒற்றுமையாக இருந்து இந்துக்களின் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும் இறுதியாக சஷ்டி தினத்தன்று சஷ்டி கவசத்தை ஒன்று சேர்ந்து பாட வேண்டும் என ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது