கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி: ஓங்கி ஒலித்த பொதுமக்கள் குரல்கள்!
கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு திரண்டிருந்த மக்கள் இன்று உற்சாகமான வரவேற்பை வழங்கினர்
அதனைத் தொடர்ந்து கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் முப்பெரும் விழாவில் பங்கேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி மாமன்னன் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டார்
முன்னதாக கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் பிரதமர் வழிபாடு நடத்தினார் மேலும் இந்திய தொல்லியல் துறை ஏற்பாடு செய்துள்ள சைவ சித்தாந்தம் மற்றும் சோழர் கோயில் கலைகள் குறித்த கருப்பொருள் புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டார்