ஒரு நிமிடத்தில் 2. 25 லட்சம் ரயில் டிக்கெட் இலக்கு: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறிய சூப்பர் தகவல்!

ஒரு நிமிடத்தில் 2.25 லட்சம் ரயில் டிக்கெட் விலை வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து இருக்கிறது.

Update: 2023-02-05 01:35 GMT

நாடு முழுவதும் தற்பொழுது இரண்டு லட்சம் ரயில் நிலையங்களில் புதிதாக ஜன ஸ்வேதா கடைகள் நிறுவப்படும். மேலும் பல்வேறு அம்சங்கள் தொடங்கப்படும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் தற்பொழுது தெரிவித்திருக்கிறார். மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னு செய்தியாளர்கள் சந்திப்பில் நேற்று பேசினார். அப்பொழுது 2023-24 ஆம் ஆண்டு ரயில்வேயில் மேற்கொள்ள திட்டங்கள் குறித்து அவர் விவரித்தார். குறிப்பாக அவர் கூறுகையில், பயணிகள் முன்பதிவு முறையில் உள்கட்டமைப்பை மேம்படுத்து திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.


ஹார்டுவேர், சாப்ட்வேர் மற்றும் இணையதள வேகம் ஆகியவற்றின் அடிப்படையில் கிட்டத்தட்ட 10 மடங்கு வேகம் இனி அதிகரிக்கும் என்றும் தற்பொழுது ஒரு நிமிடத்திற்கு 25 ஆயிரம் டிக்கெட் வழங்கும் திறன் கொண்டது இனி ஒரு நிமிடத்திற்கு இரண்டு புள்ளி இரண்டு ஐந்து லட்சமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதேபோல பயணிகள் விசாரணை அழைப்புகளை எதிர்கொள்ளும் திறனை நிமிடத்திற்கு 40 ஆயிரம் என்பதில் இருந்து நான்கு லட்சம் ஆக அதிகரிக்க திட்டம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


2023 -24 மீட்டர் தொலைவிற்கு புதிய ரயில் பாதை போடு இலக்க நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. புதிய பாதைகள் இரட்டை மையமாக இதில் இருக்கும். அதே மாதிரி மத்திய பட்ஜெட்டில் ரயில்வேக்காக ஒதுக்கப்பட்டுள்ள இரண்டு புள்ளி 40 லட்சம் கோடியில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் சிறிய தயாரிப்பான வந்தே மெட்ரோ உருவாக்கப்படும். இது பெரு நகரங்களில் பணியாற்ற மக்களுக்கு வசதியாக இருக்கும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: Maalaimalar

Tags:    

Similar News