தலீபான்களுடன் இணைந்து செயல்பட வாங்க: உலக நாடுகளுக்கு சீனா வேண்டுகோள்!

அமெரிக்க ராணுவம் வெளியேற்றத்தை தொடர்ந்து கடந்து ஆகஸ்டு மாதம் அங்கு இருந்த ஜனநாயக ஆட்சியை அகற்றி ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஒரு இடைக்கால அரசை நிர்வகித்து வருகின்றனர்.

Update: 2021-10-28 02:12 GMT

அமெரிக்க ராணுவம் வெளியேற்றத்தை தொடர்ந்து கடந்து ஆகஸ்டு மாதம் அங்கு இருந்த ஜனநாயக ஆட்சியை அகற்றி ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஒரு இடைக்கால அரசை நிர்வகித்து வருகின்றனர்.

இதனிடையே தலீபான்களின் இந்த இடைக்கால அரசை பெரும்பாலான நாடுகள் இன்று வரை அங்கிகரிக்காமல் உள்ளது. இருந்த போதிலும் சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தலீபான்களின் அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானை மீண்டும் கட்டியெழுப்ப சர்வதேச சமூகம் தலீபான் அரசுடன் இணைந்து செயல்பட வாங்க என்று பாகிஸ்தான் மற்றும் சீனா வலியுறுத்தியுள்ளது. இது பற்றி இரண்டு நாடுகளும் கூட்டாக அறிக்கையும் வெளியிட்டுள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News