கட்டாய மதமாற்ற புகார் - குஜராத்தில் பாதிரியார் குடும்பத்துடன் கைது!

இரு பெண்களை கட்டாயமாக மதம் மாற்ற முயற்சித்த குற்றச்சாட்டில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த பாதிரியார் குடும்பத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-04-28 13:51 GMT

குஜாரத் மாநிலம் தாபி மாவட்டத்தில் உள்ள வையாரா பகுதியில் CSI பாதிரியார் உள்பட அவரது குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு இளம் பெண்ணை கட்டாயம் மதம் மாற்றம் செய்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக, வையாரா காவல்துறை ஆய்வாளர் எச் சி கோலி கூறியதாவது, "கைது செய்யப்பட்ட பாதிரியாரின் பெயர் ராகேஷ் வசாவா. இவர் தனது மனைவி ரேக்கா மற்றும் மூன்று மகன்கள் ராசின், யோஹான், யாக்கூப் ஆகியோருடன் வசித்து வருகிறார்.


அப்பகுதியைச் சேர்ந்த 20 வயது மாணவியை கடந்த மூன்று ஆண்டுகளாக பாதிரியாரின் மகன் யோஹானுடன் காதலில் இருந்துள்ளார். இது இருவரின் குடும்பத்திற்கும் தெரியும் இருவரிடையே வீட்டிற்கு அழைத்துள்ளார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை அந்த மாணவிக்கு போன் செய்த யோஹான், வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். மாணவியும் வீட்டிற்கு சென்ற நிலையில், மாணவியின் செல்போனை வலுக்கட்டாயமாக பிடுங்கி ஸ்விட்ச் ஆப் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.


எனவே குடும்பத்தினரும் இந்த கட்டாய மத மாற்றத்திற்கு எதிரான புகாரை மாணவியின் தந்தை அவர்கள் போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ளார். எனவே அவர் கொடுத்த கம்ப்ளைன்ட் அலிக்கு எதிராக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுத்துள்ளார்கள். எனவே குடும்பத்துடன் பாதிரியார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

Input & Image courtesy: News 18

Tags:    

Similar News