காஞ்சிபுரம்: உலகளந்த பெருமாள் கோவில் அர்ச்சகர் மீது நடந்த கொலை வெறி தாக்குதல்? .

காஞ்சிபுரத்தில் உலகளந்த பெருமாள் கோவில் அர்ச்சகர் மீது நடந்த கொலை வெறி தாக்குதல் யார் காரணம்?

Update: 2022-11-14 10:05 GMT

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள உலகளந்த பெருமாள் கோவில் அருகில் இருக்கும் குளத்தை மூடிவிட்டு, அங்கு கார் பார்க்கிங் அமைக்க வேண்டும் என்ற ஒரு கருத்து இருந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெருமாள் கோவில் அர்ச்சகர் ஏற்கனவே கருத்து தெரிவித்து இருந்தார். எனவே அவருடைய கருத்து தெரிவித்தலுக்கு எதிராக இருந்த நபர்கள் கோவில் அச்சர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து அவரை சரமாரியாக தற்போதுதாக இருக்கிறார்கள்.


காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சேஷாத்ரி என்பவர் அந்த கோவிலில் அர்ச்சகராக இருந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு எட்டு முப்பது மணி அளவில் பெருமாள் கோவில் குளம் அருகே அவர் நின்றிருந்தார். அப்பொழுது அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் அவரை கொலை மிரட்டல் விடுத்ததோடு, இரும்பு கம்பியால் தாக்கி இருக்கிறார்கள். இதனால் அவர் வாய் மற்றும் எட்டி நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு இருக்கிறது. எனவே வேண்டும் என்று அவர்கள் தாக்கியதாகவும் தெரிய வருகிறது. காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர்,வழக்கு பதிவு செய்து தாக்குதல் நடத்திய நபர்கள் குறித்து விசாரித்து வருகிறார்கள். 


 உலகளந்த பெருமாள் கோவிலுக்கு சொந்தமான மூன்று ஏக்கர் 27 சென்ட் இடம் கோவில் பின்பக்கத்தில் அமைந்து இருக்கிறது. அந்த இடத்தின் அருகில் சாமி தூக்குபவர்களுக்கு குத்தகை விட்டு அவர்கள் விவசாயம் செய்து வருகிறார்கள். அந்த இடத்தில் குளம் ஒன்று இருக்கிறது. விவசாயி நிலம் மற்றும் குளத்தை ஆகியவற்றை மூடிவிட்டு அந்த இடத்தில் கார் பார்க்கிங் அமைக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறார்கள். இதனை கோவில் அர்ச்சகர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் காரணமாக அவர்களை தாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News