மீண்டும் வேண்டும் ஸ்டெர்லைட் ஆலை: கிராம மக்கள் கோரிக்கை மனு!
தொடர்ச்சியான வண்ணம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று சுற்றுப்பக்குதி வட்டார மக்கள் மற்றும் கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை முன்வைத்து வருகிறார்கள். அந்த வகையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு தரப்பு மக்களும் கூட்டமாக வந்து கலெக்டரிடம் மனு ஒன்று அழித்து இருக்கிறார்கள். அதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி சில்வர்புறம், புதூர், பாண்டியபுரம், மட்டக்கத்தி, தினேஷ் புறம் சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராம மக்கள் மனு அளித்து இருக்கிறார்கள்.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை கிடைக்கும் ஒரு ஆலை தற்போது மூடபட்டு இருக்கிறது. கடந்த நாலு ஆண்டுகளாக இந்த ஆளை மூடப்பட்டு இருப்பது மக்களிடையே வேலை வாய்ப்பு பற்றாக்குறையில் ஏற்படுத்தியிருக்கிறது. எனவே மீண்டும் ஆலையை திறக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்.
மேலும் இந்த ஆலைக்கு எதிரான போராட்டத்தில் குண்டு காயம் அடைந்த மற்றும் ஆலை சார்பில் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆலையை விரைவில் திறக்க வேண்டும் என்று தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட நபர்கள் உட்பட தற்போது மனு அளித்து இருக்கிறார்கள். சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் மீனவ மக்கள் அனைவரும தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும். தங்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்க வேண்டும் என்று மனுவை கொடுத்து இருக்கிறார்கள்.
Input & Image courtesy: