மதம் மாறிய பிறகு SC இடஒதுக்கீடு சலுகை பெறுவோர் மீது நடவடிக்கை - VHP வலியுறுத்தல்!

மதம் மாறிய பிறகு எஸ்சி எஸ்டி இட ஒதுக்கீடு சலுகை பெறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என VHP வலியுறுத்தல்.

Update: 2022-10-21 12:50 GMT

இந்து மதத்தில் இருந்து பிற மதம் மாறியவர்கள் தங்கள் மதம் மாறிய பிறகும் கூட எஸ்.சி மற்றும் எஸ்.டி இட ஒதுக்கீடு சலுகைகளை பயன்படுத்தி வருகிறார்கள் என மத்திய அரசுக்கு வலியுறுத்தியது. விஹெச் அமைப்பின் சட்ட விரோதமான இத்தகைய இட ஒதுக்கீடு சலுகைகளை அனுபவித்து வருவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு வலியுறுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களை புதன்கிழமை சந்தித்த விஷ்வத் இந்து பரிசத் அமைப்பின் தேசிய செய்தி செய்தியாளர் விஜய் சங்கர் திவாரி சந்தித்தார்.


அப்போது அவர் கூறுகையில், நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய இந்துக்கள் தங்களுடைய முந்தைய இந்து மதத்தின் பயன்படுத்தி பெற்ற ஆவணங்கள் மூலமாக தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் காண இட ஒதுக்கீடு சலுகைகளை பயன்படுத்தி வருகின்றார்கள். எனவே இது தொடர்பாக மத்திய அரசுக்கு தேசிய அளவில் ஒரு ஆய்வு நடத்திய உடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


மதமாற்றம் மற்றும் சட்டவிரதமாக அரசின் இட ஒதுக்கீடு சலுகைகளை பயன்படுத்தி பல்வேறு வேலைகளை செய்து வருகிறார்கள். இது தொடர்பாக விஹச்பி சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்படும் என்றும்,அவர் கூறியிருக்கிறார். விரைவில் இத்தகைய பிரச்சினைகளுக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy:News

Tags:    

Similar News