ஆப்கானிஸ்தான்: பெண்கள், ஆண் டாக்டர்களிடம் சிகிச்சை பெற தடை.!

ஆப்கானிஸ்தான் ஆண் டாக்டர்களிடம் சிகிச்சை பெற பெண்களுக்கு தடையை தலிபான்கள் விதித்து இருக்கிறார்கள்.

Update: 2023-01-14 02:00 GMT

ஆப்கானிஸ்தான் தற்போது தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதன் காரணமாக தலிபான்கள் அங்கு இருக்கும் பெண்களிடம் பல்வேறு தடைகளை உதித்து இருக்கிறார்கள். ஏற்கனவே ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் பல்வேறு தரப்பு பெண்கள் வெளியேறி இருக்கிறார்கள். இருந்தாலும், சில பெண்கள் ஆப்கானிஸ்தானில கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் வாழ்ந்து வருகிறார்கள். ஆப்கானிஸ்தானில் ஆண் டாக்டர்களிடம் சிகிச்சை பெற பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


இதற்கு முன்பு கூட ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு கல்வி கற்க தடை, உடற்பயிற்சி செய்வதற்கு ஜிம்களுக்கு செல்வதற்கு தடை என பல்வேறு தடைகள் ஒதுக்கப்பட்டிருந்தது. 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தன்னுடைய ஆட்சியின் நிலையான ஆற்றிய தனிப் ஆண்கள் பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதாக கூறி, அவர்களின் உரிமையையும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கருத்து வருகிறார்கள். அது ஒரு சூழ்நிலையில் தான் அங்கு இருக்கும் பெண்கள் வாழ்ந்து வருகிறார்கள்.


ஆப்கானிஸ்தானில் மாகாணத்தில் வசிக்கும் பெண்கள் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக பொது உபகாரங்கள் மற்றும் தலிபான்கள் புகார்கள் கேட்கும் இயக்கங்களாக வெளியிட்டுள்ள உத்தரவின்படி, பெண்கள் இனி ஆண் டாக்டர்களை பார்க்க அனுமதிக்கப்படவில்லை. பெண்கள் தங்களின் நோயாளிகளுக்கு பெண்கள் டாக்டர்களிடம் மட்டுமே சிகிச்சை பெற வேண்டும். இதனால் மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு மருத்துவமனையும் இந்த ஒரு நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy:Maalaimalar

Tags:    

Similar News