தலிபான்களுக்கு உதவி கரம் நீட்டுகிறதா பிரிட்டன் ?

Breaking News.;

facebooktwitter-grey
Update: 2021-08-21 07:59 GMT
தலிபான்களுக்கு உதவி கரம் நீட்டுகிறதா பிரிட்டன் ?

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளதாவது: ஆப்கானில் இருந்து வெளியேறி, மற்ற நாடுகளில் தஞ்சம் புக, மக்கள் காட்டிய பதற்றம் சற்று தணிந்து உள்ளது. இதுவரை ஆப்கானில் இருந்து 1,615 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 399 பேர் பிரிட்டன் குடிமக்கள், 320 பேர் தூதரக ஊழியர்கள், 402 பேர் ஆப்கான் மக்கள்.

ஆப்கான் பிரச்சனைக்குத் தீர்வு காண அரசியல் மற்றும் ராஜாங்க ரீதியாக உதவிகள் செய்ய பிரிட்டன் தயாராக இருக்கிறது. தேவைப்பட்டால் ஆட்சி அமைப்பதில் தலிபான்களுக்கு உதவி செய்வோம். இவ்வாறு கூறினார்.

Image : Vox

Dinamalar


Tags:    

Similar News