கோயில் சொத்துக்களை HR&CRE பயன்படுத்தக் கூடாது - உயர்நீதிமன்றம் அதிரடி!

கோயில்களில் நலனுக்காக உள்ள சொத்துக்களை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஒப்புதல் இல்லாமல் வழங்கிய விவகாரம்.

Update: 2022-08-15 01:47 GMT

கோவில் சொத்துக்களை இந்துசமய அறநிலையத்துறை ஒப்புதல் இல்லாமல் அவற்றை பயன்படுத்தும் உரிமை கிடையாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் கோபம் தயிரில் உள்ள சொத்துக்களை இந்து சமய அறநிலையத்துறை தன்னுடைய சொத்துக்களாக கருதக்கூடாது என்றும் அவற்றிற்கு உரிமை கோர தகுதியும் கிடையாது என்றும் உச்சநீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் பத்தர்கள் பாதுகாப்பு வழங்கிய காணிக்கையும் மற்றும் கோவிலுக்காக வழங்கிய நன்கொடை பயன்படுத்துவதற்கு கூடாது. 


ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் தீர்ப்புதான் தற்போது வெளியாகி உள்ளது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி அமர்வு ஆகியோர் இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி கோவில் சித்தர்களை கோவில் நலனுக்காக பயன்படுத்த அறநிலையத்துறை ஆணையர் ஒப்புதல் இல்லாமல் குத்தகை விட அனுமதியில்லை என்று கூறியுள்ளது.


கோவில் சொத்துக்களை குவித்து வழங்க ஆணையருக்கு அனுமதி இருந்தாலும் அது சம்பந்தப்பட்ட அறங்காவலர்கள் விருப்பங்களை கேட்க வேண்டும் என்று சட்டப்படி வலியுறுத்தியதாக நீதிபதிகள் குறிப்பிட்டு உள்ளார்கள் கோவில் சொத்துக்களை அறநிலையத்துறை சொத்துக்களாக கருதக்கூடாது மேலும் அவர்கள் சட்டப்படி அவருக்கு உரிமை இருக்கிறது. அங்குள்ள அறங்காவலர்கள் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். 

Input & Image courtesy:News 18

Tags:    

Similar News