ஸ்ரீ திருமலை திருப்பதிக்கு திருக்குடை ஊர்வலம் - 2000 போலீஸ்காரர்கள் பாதுகாப்பு!
திருப்பதி திருக்கூடை ஊர்வலம் நாளை நடைபெறுவதையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு.
திருமலை திருப்பதியில் நாளை பிரமோற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீ வெங்கடாசல பெருமாள் கருட சேவைக்கு தமிழக பத்தர்களின் சார்பில் 11 அழகிய பின்பற்று திருப்புடைகள் ஆண்டுதோறும் சமர்ப்பணம் செய்யப்படுகின்றது. அதன்படி இந்த ஆண்டு இந்து ஸமிதி ட்ரஸ்ட் மூலம் திருமலை ஸ்ரீ வெங்கடாசலப் பெருமாளுக்கு 11 திருக்குடை வழங்கப்பட உள்ளன. சென்னையில் 30-ஆம் தேதி காலை 6 மணிக்கு திருமலை சென்றடையும் இவை என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை திருமலை திருப்பதிக்கு பயணம் ஆகும். திருக்குடை ஊர்வலம் நடைபெறுவதை ஒட்டி சென்னை வடக்கு கூடுதல் ஆணையர் அன்பு, இணை ஆணையர் ரம்யா பாரதி மேற்பார்வையில் சென்னையில் 2000 போன்று சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பாதுகாப்புகளுக்கு இடையில் போலீசார் தீவிரப் பணியில் ஈடுபட்டு உள்ளார்கள்.
மேலும் இந்த திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி பூக்கடை, பிரிட்ஜ், பெரம்பலூர், ஓட்டேரி, சூலை உள்ளிட்ட பகுதிகளில் நாளைய தினம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. திருமலை திருப்பதி பெருமாள் கோவிலுக்கு இந்த குடைகள் இந்து பக்தர்கள் சார்பாக சமர்ப்பிக்கப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Dinamani