இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ரஷ்யா பயணம்: உக்ரைனுடன் சமாதானத்தை ஏற்படுத்த முயற்சியா?
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் உக்ரைனுடன் சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சிக்காக ரஷ்யா சென்று இருக்கிறாரா?
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் இரண்டு நாள் சுற்றுப்பயணம் ஆக நேற்று முன்தினம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ நகருக்கு போய் சேர்ந்தார். உக்ரைன் மீது ரஷ்ய போர் தொடுத்த பிறகு ரஷ்ய செல்வது இது முதல் முறையாகும். அவர் நேற்று அங்கு ரஷ்ய வலியுறுத்துறை அமைச்சர் ஜெர்சி உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சு வார்த்தையின் தொடக்கத்தில் ஜெய்சங்கர் அவர்கள் கூறுகையில், இந்திய-ரஷ்ய உறவு சீராகவும் காலத்தை கடந்தும் சென்று கொண்டிருக்கிறது. அந்தப் பின்னணியில் இந்த பேச்சுவார்த்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று கூறியிருந்தார். இரு தரப்பு ஒத்துழைப்பு சர்வதேச நிலவரங்கள் குறித்து எனது பார்வை பரஸ்பரணம் நலன்களில் அது ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவற்ற கொடுத்த பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறோம். நீண்ட கால உறவை தொடர்வதை எங்கள் நோக்கம் என்பதை நீங்கள் அறிவீர்கள் குறிப்பாக பொருளாதார ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் எங்கள் உரிமைகள் எப்படி சிறப்பாக நடைபெற்றுவது என்று குறித்து ஆலோசனை செய்ய இருக்கிறோம். சர்வதேச நிலவரத்தை பொருத்தவரை உக்கிரன் போரின் விளைவுகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். பயங்கரவாதம், பருவநிலை மாற்றம் ஆகியவற்றை நிலையான பிரச்சினைகளாக இருக்கின்றன. உக்ரைன் உடன் ரஷ்ய பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் என்பதை இந்தியாவின் முக்கியமான நோக்கமாக இருந்து வருகிறது அதையே தற்போது வலியுறுத்தப்பட்டு இருக்கிறது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
Input & Image courtesy: Hindu News