தாராபுரத்தில் பிரதமர் மோடி பிரச்சாரம்.!

இந்த பிரச்சாரக் கூட்டத்தில் லட்டசக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். தமிழகத்தின் திருப்பு முனையாக இந்த மாநாடு அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

Update: 2021-03-30 07:58 GMT

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் நடைபெறும் மிக பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகை புரிந்துள்ளார்.

இந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த பிரச்சாரக் கூட்டத்தில் லட்டசக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். தமிழகத்தின் திருப்பு முனையாக இந்த மாநாடு அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

அதிமுக, பாஜக, தமாகா உள்ளிட்ட கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.

Similar News