பொங்கல் பரிசு ரூ.2500.. முதலமைச்சர் அறிவிப்பை வரவேற்ற குஷ்பு.!

பொங்கல் பரிசு ரூ.2500.. முதலமைச்சர் அறிவிப்பை வரவேற்ற குஷ்பு.!

Update: 2020-12-21 14:20 GMT

பொங்கல் பரிசாக ரூ.2500 மக்களுக்கு வழங்குவது தவறில்லை என்று நடிகை குஷ்பூ கருத்து கூறியுள்ளார். தமிழகத்தில், பொங்கல் பரிசாக அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.2500 வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

பொங்கல் பரிசாக ரூ.2,500 ரொக்கம், மற்றும் அரிசி, வெல்லம், முழுக்கரும்பு போன்றவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்களின் ரேஷன் அட்டை, சர்க்கரை அட்டையிலிருந்து சமீபத்தில் அரிசி அட்டையாக மாறியவர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கு மாற்று கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகையும் பாஜகவை சேர்ந்தவருமான குஷ்பூ பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்குவது தவறல்ல.
 

Similar News