தமிழக சட்டமன்ற தேர்தல்: 15 அமைச்சர்கள் முன்னிலை, 8 அமைச்சர்கள் பின்னடைவு.!

தமிழக சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உட்பட 15 அமைச்சர்கள் முன்னிலையில் உள்ளனர்.

Update: 2021-05-02 08:02 GMT

தமிழக சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உட்பட 15 அமைச்சர்கள் முன்னிலையில் உள்ளனர்.

அதன்படி எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, தங்கமணி, வேலுமணி, கே.பி.அன்பழகன், ஓ.எஸ்.மணியன், கே.ராதாகிருஷ்ணன், கே.சி.கருப்பண்ணன், ஆர்.பி.உதயக்குமார், கடம்பூர் ராஜூ, சரோஜா, சி.விஜயபாஸ்கர், ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.

அதே போன்று டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், காமராஜ், பெஞ்சமின், எம்.ஆர்.விஜயபாஸ்கர், வி.எம்.ராஜலட்சுமி, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

Similar News