98.9 டிகிரி வெப்பநிலை இருந்தால் வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதி இல்லை: சத்யபிரதா சாகு தகவல்.!

உடல் வெப்பம் 98.6 டிகிரிக்கு மேல் இருந்தால் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதி இல்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.

Update: 2021-05-01 11:11 GMT

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கையை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.




 


இந்நிலையில், அனைவரின் உடல் வெப்பம் 98.6 டிகிரிக்கு மேல் இருந்தால் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதி இல்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.




 


கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்தாலும், உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தாலும் அனுமதி கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

Similar News