பா.ஜ.க'விலுள்ள கட்டமைப்பு காங்கிரஸில் இல்லை: கார்த்தி சிதம்பரம் புலம்பல்!

Update: 2022-03-14 13:20 GMT
பா.ஜ.கவிலுள்ள கட்டமைப்பு காங்கிரஸில் இல்லை: கார்த்தி சிதம்பரம் புலம்பல்!

பாஜகவில் இருப்பதை போன்ற கட்டமைப்பு காங்கிரஸ் கட்சியில் இல்லை என்று எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையில் காங்கிரஸ் கட்சியினரின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் கார்த்தி சிதம்பரம் எம்.பி., அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது; பாஜகவுக்கு இருக்கின்ற கட்டமைப்பு காங்கிரசில் இல்லை. அதனை மாற்றியமைப்பது முக்கியம் என்று தனது கருத்தை கூறியுள்ளார்.

இவரது கருத்து காங்கிரஸ் கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் அவர் சொல்வதை போன்று பாஜகவின் கட்டமைப்பு மிகப்பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Maalaimalar

Image Courtesy: Forbes

Tags:    

Similar News