கேரளா சட்டசபை தேர்தல்!! பா.ஜ.க-வில் தொகுதி பங்கீடு பிரச்னை!!

Update: 2026-02-19 08:27 GMT

கேரளாவில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் சி.பி.எம், காங்கிரஸ், பா.ஜ.க என மூணு கூட்டணிகள் களத்தில் இறங்கி உள்ளது. சி.பி.எம், காங்கிரஸ் கூட்டணிக்கு மாநிலம் முழுக்க செல்வாக்கு உள்ளது.


திருவனந்தபுரம், பாலக்காடு மாவட்டங்களில் பா.ஜ.க அமைப்பு ரீதியாக பலம்பெற்று வருகின்றது. பா.ஜ.க தலைவர்கள் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள 14 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட விரும்பி செயல்பட்டு வருகின்றனர்.


ஆனால், பா.ஜ.க கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கு வைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. ட்வெண்டி ட்வெண்டி கட்சியும், பி.டி.ஜே.எஸ் கட்சியும் சில தொகுதிகளை கேட்டு வருகிறது. 

Tags:    

Similar News