கொரோனா நோயாளிகளும் வாக்களிக்க முடியும்.. தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு.!
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனால் தேர்தல் ஆணையம் வாக்குபெட்டி இயந்திரம் சரிபார்ப்பு மற்றும் பூத் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனால் தேர்தல் ஆணையம் வாக்குபெட்டி இயந்திரம் சரிபார்ப்பு மற்றும் பூத் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேசியதாவது: சட்டப்பேரவை தேர்தலில், கொரோனா நோயாளிகள் ஓட்டு போடுவதற்காக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், பிபிஇ கிட் அணிந்து வந்து கடைசி ஒரு மணி நேரத்தில் நோயாளிகள் தேர்தலில் ஓட்டு போடலாம்.
அதே நேரத்தில் அனைவரும் மாஸ்க் அணிந்து வந்துதான் பூத்திற்குள் வரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.