உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க.வே முன்னிலை: அடித்து விளையாடும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்!
உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தல் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு வருகிறது. மொத்தம் 403 தொகுதிகள் உள்ளது. 202 தொகுதிகள் வெற்றி பெறுபவர்கள் மெஜாரிட்டியாக கருதப்படுவர் அவர்களே ஆட்சி அமைப்பார்கள்.

அதன்படி வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையிலேயே பாஜகதான் முன்னிலை வகித்து வருகிறது. மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 107 தொகுதிகள் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 3, சமாஜ்வாதி 77, பகுஜன்சமாஜ் 5 என்கின்ற நிலையில் உள்ளது. மதியத்திற்குள் மீண்டும் பாஜகவே ஆட்சி அமைக்கின்ற இடத்தை பிடித்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
Source : Vikatan
Image Courtesy: BBC