234 சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் பொறுப்பாளர்களை நியமனம் செய்த விஜயகாந்த்.!
234 சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் பொறுப்பாளர்களை நியமனம் செய்த விஜயகாந்த்.!
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆயுத்தமாகி வருகிறது. அதிமுக, பாஜக, பாமக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் வேலைகளை ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில், தேமுதிக சார்பில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு பொறுப்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ளார். இந்த புதிய நிர்வாகிகளுக்கு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.