ஒன்னு உருப்படியா தேறுதா? வி.சி.க.விடம் தஞ்சம் புகுந்த "கலாட்டா" விக்ரமன் மீது பாலியல் குற்றச்சாட்டு!

Update: 2021-04-20 01:00 GMT

தமிழக ஊடகத்தில் பல பத்திரிகயைளர்கள் உள்ளனர். ஒரு சிலர் தங்கள் இடைவிடாத உழைப்பு, நிகழ்ச்சி தொகுத்து வழங்குவது, தனித்துவத்தால் அடையாளப்படுத்தி கொள்கிறார்கள். ஆனால் போலி வீடியோ காட்சி மூலம் பிரபலமானவர் விக்ரமன், திரௌபதி திரைப்படம் வெளியான போது மக்களிடைத்தே பெரிதும் வரவேற்பு பெற்றது. இதனால் அப்படத்தின் இயக்குநர் மோகனை அழைத்து அவரிடம் பேட்டி எடுத்து தனியார் யூடூப் சேனல்.

அப்போது அவர் பதிலளிக்க முடியாது பாதியில் எழுந்து போன்றது போல் ஒரு காட்சி ஒளிபரப்பட்டடு வலைதளங்களில் வைரலானது. பின்னர் இயக்குனர் மோகன் என்ன நடந்தது என நேரடியாக விக்ரமனின் அலுவலகத்திற்கு சென்று விளக்கம் கேட்டார். ஏன் போலி செய்தியை ஒளிபரப்புகறீர்கள் என கேட்ட போது அந்த நிறுவனம் பதிலளிக்கவில்லை. ஆனால் தன்னை அலுவலகத்திற்கு வந்து மிரட்டுவதாகவும், இதுதான் அறமா என கேள்வி எழுப்பினார்.

உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்ட விக்ரமனுக்கு, பத்திரிகை துறையில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் இணைந்துள்ளதாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்த ஒரு சில வாரங்களில் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அரசியல் பின்புலம் உள்ளதால், காவல்துறையிடம் செல்ல முடியவில்லை என பாதிக்கப்பட்டவர் புலம்பியுள்ளார். அந்த சேட் மெசேஜ்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 



Similar News