ஆனந்த் மஹிந்த்ரா பகிர்ந்து, ட்விட்டரில் ட்ரென்ட் ஆகும் சூரிய அஸ்தமன புகைப்படம்!

சூரிய அஸ்தமனத்தின் பல்வேறு புகைப்படங்கள் தற்போது ட்விட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.;

Update: 2022-01-15 14:18 GMT
ஆனந்த் மஹிந்த்ரா பகிர்ந்து, ட்விட்டரில் ட்ரென்ட் ஆகும் சூரிய அஸ்தமன புகைப்படம்!

இயற்கை படைத்த மிகவும் அற்புதமான படைப்புகளில் ஒன்று சூரியன் என்று கூறலாம் சூரியன் துதிப்பது மற்றும் அவை அமைப்பது போன்ற பல்வேறு காட்சிகள் பூமியில் உள்ள மனிதர்கள் கண்களில் ஒரு பிரம்மாண்டத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக இத்தகைய காட்சிகளை படம் பிடிக்கும் புகைப்படக் கலைஞர்களின் செயல்கள் மிகவும் தத்ரூபமாக இருக்கும். உலகில் அனைத்து மக்களுக்கும் பொதுவானது சூரியன் இருந்தாலும் அது உதிப்பதும் மற்றும் பல்வேறு இடங்களிலும் மற்றும் அவர்கள் வசிக்கும் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு, சுற்றி இருக்கும் தன்மைகளுக்கு ஏற்றவாறு சூரிய அஸ்தமன பல்வேறு காட்சிகளை வழங்குகிறது.  


அந்த வகையில் தற்பொழுது ஆனது மகேந்திரா அவர்களின் டுவிட்டரில் பதிவு செய்த சூரிய அஸ்தமனத்தை புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. அவர்தான் வசிக்கும் இருப்பிடங்களுக்கு அருகிலுள்ள சூரிய அஸ்தமன காட்சிகளை பகிர்ந்துள்ளார். ஒருவர் அந்த காட்சிகளை தத்ரூபமாக வரைவது மிகவும் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த டுவிட்டரில் வைரல் காரணமாக தற்போது பலருக்கு தாங்கள் இருக்கும் பகுதிகளில் சூரியன் அஸ்தமிக்கும் புகைப்படங்களை ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர். 


நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெவ்வேறு சூரிய அஸ்தமனக் காட்சிகளைக் காட்டும் எதிர்வினைகளால் நிரம்பி வழிந்தது. அவரது ட்வீட்டுக்கு கிடைத்த பெரும் வரவேற்பைப் பார்த்த மஹிந்திரா குழுமம் தலைவர், "அடடா! இது 'உலகக் கோப்பை' சூரிய அஸ்தமனமாக மாறுகிறது. அனைத்து அணிகள் வரவேற்கப்படுகின்றன". அப்படியானால் இதனுடன், அவர் கர்நாடகாவின் சூரிய அஸ்தமன புகைப்படத்தை ரீட்வீட் செய்துள்ளார்.

Input & Image courtesy: NDTV news

Tags:    

Similar News