'நீட் பர்ஸ்ட் இயர் படிக்கிறீங்களா?' நீட் பற்றி முதல்வர் கேட்ட அதிரி புதிரி கேள்வி - நீட் பற்றிய புரிதல் இல்லாத முதல்வரா ஸ்டாலின்?

Update: 2022-07-03 04:48 GMT

முதல்வர் ஸ்டாலின் மக்களை நேரில் சந்திக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, மாணவி ஒருவரை சந்தித்த முதல்வர், "என்ன படிக்கிறீங்க?" என்று கேட்டார். மாணவி "நீட் படிக்கிறேன்" என்றார். சிறிது நேரம் யோசித்த முதல்வர், "எந்த இயர் படிக்கிறீங்க" என்றார். ஸ்டாலின் கேட்க வந்தது தவறு என புரிந்து கொண்ட அருகில் இருந்த மாணவி, நீட் ரிபீட் எழுதுறோம்  என கூறுகிறார். இந்த வீடியோ காட்சி சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 


Similar News