கோவில் திருவிழாவை தேர் கவிழ்ந்ததால் பரபரப்பு: பக்தர்கள் காயம் இன்றி உயிர் தப்பினர்!

தேர் கவிழ்ந்து எதிர்பாராத விதமாக கீழே சரிந்ததால் கர்நாடகா ராஜ் நகர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு.

Update: 2022-11-03 01:18 GMT

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் அமைச்சு சுவாதி கிராமம் அமைந்து இருக்கிறத. இந்த கிராமத்தில் உள்ள வீரபத்மஸ்வாமி கோயில் மிகவும் பழமையானத. இந்த கோவிலில் தற்பொழுது ஆண்டு திருவிழா நடைபெற்று வருகிறது. இதை ஒட்டி அங்கு நேற்று தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்கள் தேரை வேகமாக இழுத்து சென்று வந்தார்கள். ஆண்டுதோறும் இந்த தேரோட்டம் சிறப்பாக நடைபெறுவதும் ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொள்வதும் வழக்கமாக இருந்து வருகிறது.


எதிர்பாராத விதமாக தேர் நிலைகுலைந்து கவிழ்ந்தது. இதனால் பக்தர்கள் நாலா, பக்கமும் சிதறி அலறி அடித்தபடி ஓடினார்கள். இதை எடுத்து தைரியம் ஒரு பக்க சக்கரம் மற்றும் கழண்டு கூடியது. அதனால் தேர் நிலைகுலைந்து கவிழ்ந்தது, இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. தேர் கவிழ்ந்ததால் கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் பதட்டமும் வேதனையும் அடைந்தனர்.


ஏனெனில் எந்த ஒரு வட்டமும் இந்த திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்று தேர் திருவிழாவை பக்தர்கள் நிறைவு செய்வார்கள். ஆனால் இந்த முறை தேரின் மீது வைக்கப்பட்டிருந்த கோபுர மூங்கில் பாரம் தாங்காமல் தேரில் கவிழ்ந்ததால் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஒரு சம்பவம் அந்த ஒரு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: Thanthi News

Tags:    

Similar News