முதல்வர் ஸ்டாலினின் எம்எல்ஏ அலுவலகத்தில் தண்ணீர் தேங்கியதா?

Update: 2022-11-04 14:25 GMT

கொளத்தூர் தொகுதியில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலத்திற்கு முன்பு தண்ணீர் தேங்கி உள்ளதாக பாஜக மாநில பொருளாளர் எஸ்ஆர். சேகர் மற்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் ஆகியோர் டுவிட்டர் பக்கத்தில் படங்களை பதிவு செய்து உள்ளனர். 

இதனை மாநகராட்சி அதிகாரிகள் மறுத்துள்ளனர். முதல்வர் ஸ்டாலினின் சட்டமன்ற அலுவலத்தில் தண்ணீர் தேங்கவில்லை. தற்போது பகிரப்பட்டு வரும் புகைப்படம் பழையது. படத்தில் உள்ளது போன்ற அலுவலகமே தற்போது இல்லை என்றனர். 




Similar News