இஸ்லாமிய மதரஸாவில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்கள் - என்ன நடந்தது?

இஸ்லாமிய மதரஸாவில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்கள் தற்போது பிகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

Update: 2022-12-20 03:00 GMT

சென்னை அருகே மாதவரத்தில் செயல்பட்டு வரும் மதரஸாவில் துன்புறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மீட்கப்பட்ட 12 சிறுவர்கள் தற்பொழுது ரயில் மூலமாக பீகார் மாநிலத்திற்கு அனுப்பப்பட்டு இருக்கிறார்கள். மாதவரம் பொன்னியம்மன் பகுதியில் ஒரு இஸ்லாமிய மதரஸா பள்ளி செயல்பட்டு வந்தது. இங்கு படித்து வரும் குழந்தைகளை மதரஸா நிர்வாகிகள் அடித்து துன்புறுத்துவதாக தகவல்கள் வெளியாகிறது.


இதனால் போலீசார் அங்கு ஆய்வு செய்த அடைக்கப்பட்டுள்ள மற்றும் துன்புறுத்தப்பட்ட 10 வயதுடைய 12 சிறுவர்களின் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். சிறுவர்களை துன்புறுத்தியதாக பிகார் சேர்ந்த அப்துல்லா மற்றும் ஆகியோர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்கள். விசாரணையில் மதராச பள்ளியில் இருந்து மிக்க பட்ட 12 சிறுவர்களும் பிகார் மாநிலத்தில் சேர்ந்த பிகர் மாநிலத்தைச் சேர்ந்த மிகவும் ஏழையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதும் பள்ளியில் படிக்க வைப்பதாக கூறி அவர்களது பெற்றோர் சம்பந்தப்பட்ட துன்புறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது.


இடையில் மீட்கப்பட்ட சிறுவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை பெரம்பொருளூரில் பீகார் செல்லும் சிறப்பு ரயில் பெட்டியில் அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக சென்னை பெருநகர காவல் சார்பில் குழந்தைகளுக்கு தேவையான ஆடைகள், பைகள், கைக்கடிகாரங்கள், உணவுகள் வழங்கப்பட்டது. பீகாரில் உள்ள குழந்தைகள் நலவாழ் நலக்குழு மூலம் அந்த சிறுவர்கள் அவரவர் பெற்றோரிடம் ஒப்படைப்பதற்காக சென்னை காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது. அதே வேளையில் ரயிலில் ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் சிறுவர்கள் பாதுகாப்புக்கு சென்று இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: Thanthi News

Tags:    

Similar News